தீவின் நெருக்கடிச் சூழலில் ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய நிலைப்பாடுகள்

[Sun, 24 Apr 2022, 05:44 GMT]
இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் போது ஈழத்தமிழர் தேசம் வரித்துக்கொள்ள வேண்டிய பன்னிரு வழிகாட்டல் நிலைப்பாடுகளை ஈழத்தமிழ்த் தேசிய மூலோபாய மதியுரையகம் ஆய்வுக்குள்ளாக்கியுள்ளது. அவற்றைத் தமிழ்நெற் ஆசிரியபீடம் இயன்றளவு சீராக்கி சுருக்கமாகவும், விரிவாகவும் வெளியிடுகின்றது. பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை ஒரு தீர்வாகக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு, அதையே ஆரம்பப்புள்ளியாகக் கோரி, அடிப்படையிலேயே அனைத்தும் தவறான 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம், 2002 ஒஸ்லோத் தீர்மானம், மற்றும் 2013 சிங்கப்பூர்க் கோட்பாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் மீண்டும் மீண்டும் பலிக்கடா ஆக்கப்படுவதை, அறிவியல் ரீதியாக மறுத்து எழவேண்டிய வரலாற்றுக் கடமை ஈழத்தமிழ்த் தேசத்தின் முன்னே உள்ளது. இந்த வழிகாட்டி நிலைப்பாடுகள் கற்பனையில் உதித்தவையோ, அன்றேல் நடைமுறைச் சாத்தியமற்ற ஏட்டுச் சுரைக்காய் நிலைப்பாடுகளோ அல்ல. மாறாக, ஈழத் தமிழ்த் தேசத்திற்கான மூலோபாயக் கொள்கை மீண்டும் மக்கள் மயப்படுத்தப்படுவதற்கான ஓர் ஆரம்பம். Full story >>
Latest Reports:
Apr 24 05:44   Photo   தீவின் ந..
Apr 09 14:44   Photo   குறிதவற&..
Jan 21 07:24   Photo   ஈழத்தமி&..
Nov 02 15:32   Photo   13 ஆம் சட்..
Sep 15 08:19   Photo   English version not available

3 ஆம் பதிப்பு (Adds Resolutions)

குறிதவறும் ஈழத்தமிழர் தலைமைகளுக்கு வரலாறு தருகின்ற எச்சரிக்கை

[Sat, 09 Apr 2022, 14:44 GMT]
பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் இத்தருணத்தில், திடுமென வரலாற்று ஓட்டத்திற்கு மாறான நடத்துமுறை ஒன்றைத் தழுவி, ஈழத்தமிழர் தேசத்தின் கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்த, அதன் ஆளும் தரப்போ, எதிர்த் தரப்போ இலகுவில் உடன்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது அடிப்படைத் தவறாகும். இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு வரலாற்றுப் பட்டறிவே உற்ற நண்பன்; எதிரியை மட்டுமல்ல விரோதிகளையும் துல்லியமாகக் கணிப்பிடும் நுண்ணறிவே அவர்களின் அருமைத் தோழி. அரசியலமைப்பை இலங்கை அரசு கையாண்டுவந்துள்ள அதன் நடத்துமுறையைப் (modus operandi) புரிந்த நிலையில், நுண்ணறிவோடும் பேரறிவோடும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம், தமிழ்நாடு, புலம்பெயர் சூழல் என்று ஒத்திசைவாக ஒன்றிக்கவல்லதாக வகுக்கப்படும் தமிழரின் அணுகுமுறையே, ஈழத்தமிழர் தேசத்தை அவர்தம் விடுதலை இலக்கு நோக்கி நகர்த்த வல்லது. Full story >>

3 ஆம் பதிப்பு

13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ள முடியுமா?

[Tue, 02 Nov 2021, 15:32 GMT]
13 ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வேர்களை மட்டுமல்ல ஒரு குச்சியைத் தானும் பிடுங்கும் ஆற்றல் அதற்கு இருக்கப்போவதில்லை. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் வேரூன்றிய சட்டவிதிக் கூறுகள் (entrenched clauses) என்று விபரிக்கப்படுகின்ற கூறுகளில் குறிப்பாக ‘பௌத்தத்துக்கு முன்னுரிமை’ (foremost place to Buddhism) என்பது ஒற்றையாட்சி முறையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குரிய ஒன்றாக இருக்கும் வரை எந்த மாகாண அரசின் நிரல் ஊடாகவோ அன்றேல் மத்தியும் மாகாணமும் ஒத்துப்போகவேண்டிய நிரல் ஊடாகவோ அமுலாக்கப்படக்கூடிய எந்த அதிகாரப் பரவலாக்கல் (devolution) மூலமாகவும் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தடுத்த நிறுத்துவது இலங்கையில் இருக்கும் நீதி மற்றும் மக்களாட்சி முறைகள் ஊடாகச் சாத்தியமற்றது. தடுத்து நிறுத்துவது மட்டுமல்ல அதன் வீரியத்தைக் குறைப்பதும் இயலாத கைங்கரியம். Full story >>

5 ஆம் பதிப்பு

ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது

[Fri, 21 Jan 2022, 07:24 GMT]
இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அரசான சிறீலங்கா எனப்படும் இலங்கையானது, அரசுகளுக்கான உலக ஒழுங்கு தனக்குச் சாதகமாயிருக்கும் போக்கையும், புவிசார் சமனமாக்கல் (சமநிலை பேணல் / balancing act) ஆட்டத்துக்கு ஏதுவாகத் தனக்கமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவத்தையும் ஒருசேர இணைத்துப் பயன்படுத்தும் வாய்ப்பை ஓர் ஆளும் அரச தரப்பாகப் பெற்றிருக்கிறது. இனவழிப்புப் போரை நடாத்தியதுபோலப் பொருளாதார நெருக்கடியையும் அரசுகளுக்கான உலக ஒழுங்கையும் கேந்திரச் சமனமாக்கல் ஆட்டத்தையும் பயன்படுத்தி மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று அது முனைகிறது. ஆனால், தனக்கு ஆதரவாக உலக ஒழுங்கில் ஓர் அரசையும் கொண்டிராத ஈழத்தமிழர் தேசமோ பின்முள்ளிவாய்க்காற் காலத்தில், தனது மெய்நடப்பு அரசுக்கான நாடுகடந்த மாற்றீடும் சரியாக அமையாத நிலையில், ஒரு தரப்பாக இல்லாது, பற்பல பகடைக்காய்களாகப் பிளக்கப்பட்டும், தாமாகப் பிளவுற்றும், தீவின் ஆட்சித் தரப்பாலும் வெளிச் சக்திகளாலும், தேவைக்கேற்ப இணைத்தும், வேண்டியபோது தனித்தனியாகவும் ஆட்டுவிக்கப்படுகிறது. Full story >>

English version not available

[Wed, 15 Sep 2021, 08:19 GMT]


 

Flashback:
2012:
2012 May 28 17:51      Child abductions on rise in Jaffna
2008:
2008 May 28 22:02      Sea Tigers raid SLN camp close to Jaffna city
2008 May 28 14:57      Teacher shot dead in Jaffna
2008 May 28 14:29      Journalist slain in Jaffna
2008 May 28 11:52      Gotabhaya 'warns' activists of state-owned media
2008 May 28 11:33      Five suspects discharged in Kadirgamar murder case
2008 May 28 11:31      Disarm Pillaiyan group- NMC
2008 May 28 11:29      JVP to launch trade union action next month
2008 May 28 11:27      Youth shot dead in Nelukulam identified
2008 May 28 10:32      300 families displaced in Ea'raavoor
2000:
2000 May 28 18:11      Police arrest Tamil journalist
2000 May 28 15:32      SLA silence stymies UNHCR effort
1999:
1999 May 28 19:57      Madhu refugee clearance completed
1999 May 28 19:53      Body of Muslim youth found in jungles
1999 May 28 11:26      SLA-LTTE clash in Vadamaradchi
1999 May 28 08:09      Cholera patient dies in the Vanni
1998:
1998 May 28 23:59      Police patrol ambushed
1998 May 28 23:59      Batticaloa youth hit by TELO fire
1998 May 28 23:59      No Jaffna team for 'mini-Olympics'
1998 May 28 23:59      Jayasikirui resumes
1998 May 28 23:59      Three council members resign in Velanai
1998 May 28 23:59      Ratwatte visits Jayasikurui areas
1998 May 28 23:59      Increased security in Jaffna islands
Filth, obscene and disgusting are personal judgements. The words may shock but they communicate. What is at stake here is the right to read and to be exposed to controversial thoughts and language - a valuable right subject to First Amendment...The most effective antidote to the poison of mindless orthodoxy is ready access to a broad sweep of ideas and philosophies. The danger is mind control.
-Tauro, US Federal Court Judge
May 19, 1977: Chelsea, Boston
Jody Caravaglia, a fifteen-year-old Hunter High
School student, published the poem "The City to a Young
Girl" in Male & Female under 18: Frank Comments from
Young People about Their Sex Roles Today.
Judge Tauro ruled that the poem and book should stay in the school library.

 

Know the Etymology: 332
Place Name of the Day:
(332 of 500 revised)

Koyilā-maṉai/ Kōyilā-maṉai
Koyilaa-manai

The temple house; or the house of the temple servants

Read more >>

CBSL FIU
[05.03.18]
FIU of CBSL emerges as networked Intel outfit against Tamils in homeland, Diaspora: The so-called Financial Investigative Unit (FIU) of the Central Bank of the unitary State of genocidal Sri Lanka (CBSL), which is led by a Colombo-based ‘Sri Lankan’ Tamil, Indrajith Coomaraswamy, is scheming rigid controls on Community-Based Organisations (CBOs) in the North-East with a ‘counter-insurgency’ role.
Related Story >>
Valentine's Day
[15.02.18]
Wives of enforced disappeared exposed to nightmare on Valentine's Day: At a stage event organised by the so-called Families of Disappeared (FoD) operated by Colombo based NGO and diplomatic community, Tamil women from the East were exposed to the traumatic experience of narrating their love stories with their husbands.
Related Story >>
SL harassment against resettled Tamils in Madu, Mannaar
[20.01.18]
STF, SL departments harass resettled Tamils in Madu: The guards and officials of various SL departments as well as the notorious commandos of the StF are repeatedly harassing the 300 resettled and poverty-stricken Eezham Tamils of Ira'ndaam-kaddai (2nd Mile Post), which is located between Madu Shrine and Sinhala militarised Madu Road Junction in Mannaar district.
Related Story >>
Kumpurup-piddi
[15.01.18]
Sinhala Buddhicisation stepped up in Trincomalee North: SL Presidential Secretariat in Colombo is exerting pressure on Tamil Divisional Secretary not to interfere in the affairs of extreme Sinhala Buddhist monks, who are engaged in cultural genocide in Kumpu'rup-piddi in Trincomalee North.
Related Story >>
Champoor controversy
[01.01.18]
Colombo demonstrates ‘foremost place’ to Buddhism at Champoor: The SL Archaeology Department, extremist Sinhala Buddhist monks, Sinhala governor and his wife are all jointly working for Sinhala Buddhicisation of Champoor, where SL Navy, groomed by the U.S. Pacific Command under the notion of 'military-to-military' engagement, is having its training base for the marines of genocidal Sri Lanka.
Related Story >>
Kudumpi-malai
[25.12.17]
SL Army wages Sinhala-Buddhicisaton of Baron's Cap in Batticaloa Northwest: With the collaboration of ministries of Fisheries and Tourism, 232 Brigade of the Army of occupying Sri Lanka is Sinhalicising the Kudumpi-malai area of Batticaloa district.
Related Story >>
Gnanadas, Uru
[17.12.17]
Enduring psychological disaster of families of enforced disappeared conveyed through film: The story writer and director of the award winning short-film, Uru (Trance), 49-year-old Gnanadas Kasinathar, narrates the depth of psychological disaster as witnessed by him on the ground. The film, shot in Batticaloa, is inspired by the stories of long enduring sufferings of the enforced disappeared families.
Related Story >>
P. Ramasamy
[13.11.17]
Factoring political solution more important than addressing human rights: Not only did the Sri Lankan regime won the war against the Tamil liberation force, it might even win the propaganda war if the problems of Tamils in the island are exclusively focused on human rights to the neglect of the fundamental question of a long lasting political solution, commented Deputy Chief Minister of Penang state in Malaysia, Professor P. Ramasamy, told TamilNet on Monday.
Related Story >>
SL vision for 2025
[08.10.17]
SL constitutional discourse seen coupled with ‘Vision 2025’ policy of genocidal Sri Lanka: The World Bank, the IMF and the WTO are behind the agenda that seeks to permanently lock Eezham Tamils into a Colombo-centric single-unit of genocidal Sri Lanka. The interim report on the constitutional discourse should be seen coupled with ‘Vision 2025’, launched by the Agent State in Colombo in September 2017.
Related Story >>
Sathasivam Papers
[20.09.17]
Sathasivam papers on Sumerian-Tamil connections see the light of day: Four pioneering research papers on the Dravidian connections between ancient Sumerian and Tamil, written between 1964 and 1987 by Eezham Tamil scholar, the late Prof A Sathasivam, gain new significance today because of the current advancements in coupling linguistics with DNA studies.
Related Story >>
Quisling politics from the horse's mouth
[04.07.17]
Understanding ‘Quisling politics’ and facing it with ‘Navaratnam School of Thought’: Eezham Tamils should grasp the synthesis of the Colombo-centric Quisling politics, which is being brought into them by the global powers and regain their strength to address it through the school of thought embraced by enlightened leaders of Eezham Tamils in the past.
Related Story >>
CEPA
[08.06.17]
Netherlands-funded CEPA project wages political ‘counter-insurgency’ on Tamils: Colombo-based NGO outfit, Centre for Poverty Analysis (CEPA), is tasked to recruit gullible and opportunistic sections of the diaspora expanding Rajapaksa-time ‘KP-Diaspora’ programme. The programme is funded by the foreign ministries of the USA, The Netherlands, United Kingdom, Norway, Germany, Switzerland and Australia.
Related Story >>
Tamil Genocide Book
[20.02.16]
The Tamil Genocide by Sri LankaThe second edition with over 150 new pages traces the ongoing engagement in the Sri Lankan conflict of Professor Francis A. Boyle, an eminent American expert in international law, from the conflict’s last years to the present pursuit of UN recognition of the Tamil genocide and call for reparations. It is the first book to develop an authoritative case for genocide against the Government of Sri Lanka under international law. The book is available from Clarity Press, Amazon in soft cover or in Kindle version.
Durban Conference
[11.11.15]
South Africa to Singapore: global Tamils grasping geopolitics to act: The South African conference held in Durban has come out with many demands that are dear to the heart of Tamils, such as demilitarisation, stopping Sinhala colonisation, repeal of the 6th Amendment to facilitate free negotiation etc. But the slip was still showing when the conference avoided the term genocide. What was more ironical that betrayed the deception was the slogan of the conference organizers that called the country they want to salvage as ‘Sri Lanka’, boldly written in Tamil.
Related Story >>
1915 Anti-Muslim Pogrom
[04.11.15]
Tamil leadership need not shy away or react to unfair challenge coming from Sumanthiran: Eezham Tamil polity seeking pardon from Tamil-speaking Muslims should be unassuming, but it should come in an enlightening way to the edification of the Colombo-centric agenda or the powers-guided agenda, pursued in the past as well as in the present. Otherwise, it may only amount to conferring impunity to the State in Colombo and its abettors.
Related Story >>
Kathirgamathamby Kurunathan
[06.05.15]
Retired land commissioner of Eastern Province on Structural Genocide against Eezham Tamils: The systematic seizure of traditional lands belonging to the Tamil speaking people of the North-East have been widespread under the guise of archaeological, forest and wild-life conservations and subsequently carried out through the acts of demarcating these lands under the purview of the state apparatuses such as the Archaeological Department, Forest Department and the Wild-life Conservation Department, says retired Land Commissioner of the Eastern Province Karthirgamathamby Kurunathan, in an in-depth video interview to TamilNet.
Related Story >>
Gajendrakumar Ponnambalam
[05.05.15]
TNPF rejects ‘domestic investigations’ upheld by USA: The fact that the United States and the US Secretary of State John Kerry would consider the post January 08th 2015 situation in Sri Lanka, with the new government favourable, is understandable. But, for him to suggest that there is a favourable condition for the Tamils, is stretching too far, said Tamil National Peoples Front (TNPF) Leader Gajendrakumar Ponnambalam, responding to a question from TamilNet.
Related Story >>
V. Thevaraj
[02.05.15]
Sivaram, Wigneswaran saw futility in convincing Sinhala polity: senior editor: The failure of Sivaram and his transfer into a staunch Tamil nationalist is analogical to the political course and current stand of the NPC Chief Minister, Mr C.V. Wigneswaran, said veteran Tamil journalist and editor, Mr. V. Thevaraj, addressing the 10th assassination anniversary meet of Sivaram held in Batticaloa on Wednesday.
Related Story >>