முக்கிய செய்திகள்

[TamilNet, Friday, 17 August 2007, 13:07 GMT]
யாழ். படுகொலைகளுக்கு இராணுவமும் துணை இராணுவக் குழுக்களுமே காரணம்: விடுதலைப் புலிகள்

யாழ். குடாநாட்டில் நிகழ்த்தப்பட்டு வரும் படுகொலைகளுக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களுமே காரணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கானப் பேச்சாளர் நவரூபன் செல்வி குற்றம்சாட்டியுள்ளார்.

 

Latest 15 Reports
 
Find this article at:
http://www.tamilnet.com/art.html?catid=25&artid=23033